[amazon_link asins=’B07DJ8GTZJ,B07G8RP1B8,B077Q42FWT,B077PWBDV3,B077Q19RF9,B077PW9VBS’ template=’ProductCarousel’ store=’evergreenmedi-21′ marketplace=’IN’ link_id=’04b74732-98af-47c7-ba41-fdbaad5625fa’]

பொள்ளாச்சியில் 200 மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை விடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் . 20 க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள் இச்சம்பவம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர் . மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கில் போலீசால் வசந்தகுமார் , செந்தில் , சபரீஷ் , பார் நாகராஜன் , திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது .

இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது .பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் , மக்களும் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் . இதில் உள்ள உண்மையை நாடறிய செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here