குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில் சமந்தா விஜய்சேதுபதி நடிக்கும் திரைபடம் “சூப்பர் டீலக்ஸ்” . விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் ஆபாச பட கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகி நடித்து வந்தார் நடிகை நதியா .

இந்நிலையில் ஒரு சில காட்சிகளை நடிக்க மறுப்பு தெரிவித்த நடிகை நதியா தான் சம்மந்தப்பட்ட பாதி காட்சிகள் முடிந்து விட்ட போதும் படத்திலிருந்து விலகுவதாக கோரி படகுழிவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நதியா

இதனால் வேறு வழியின்றி நதியா நடித்த ஆபாச பட நடிகை கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்துள்ளனர் படக்குழுவினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here