நாம் அனைவரும் அந்த காலத்தில் “சுயம்வரம்”என்று கேள்விப்பட்டு இருப்போம் தங்களுக்கான துணையை தாங்களே தேடிக்கொள்வது இதன் நோக்கம் . அதே போல இப்போதும் ஒரு இடத்தில நடந்து வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! ஆம் நடைபெறுகிறது அனால் என்ன தேர்ந்து எடுக்கும் முறைதான் கொஞ்சம் விசித்திரமானது .

கம்போடியாவில் ரத்னகிரி எனும் இடத்தில் வாழும் கிரௌன் எனப்படும் பழங்குடியின் மக்கள் ஆவார் , இந்த இனத்தை சேர்ந்த இளம் வயது பெண்களுக்கு அவர்களது தந்தை காதல் குடிசை ஒன்றை கட்டிக்கொடுப்பார் பெண்கள் பருவ வயதை எட்டும் போது அந்த குடிசைக்குள் வயது வந்த பெண் குடிபெயர்ந்துவிட வேண்டும் . அதாவது அந்த குடிசைக்குள் இருந்தவாறு தங்களது வாழ்க்கை துணையை அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும் . இதற்க்கு தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்வார்கள் இதில் எந்த ஆன் அவர்களை திருப்திப்படுத்துகிறானோ அவனை தங்களது வாழ்கை துணையாக முடிவு செய்வார்கள்.

மேலும் தனக்கு எந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லையோ மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேன்டும் திருப்திப்படுத்தாத ஆன் மீண்டும் அந்த பெண்ணிடம் தங்க அனுமதி இல்லை . இந்த வழக்கமானது பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது . அனால் இந்த நாட்டில் “எய்ட்ஸ்” மிகவும் பரவலாகவே இருக்கிறது . இது மக்களின் கலாச்சாரம் என்பதால் அந்நாட்டு அரசால் தலையிட முடியாமல் இன்றுவரை அந்த முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here