தமிழில் பல படஙக்ளில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி . பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் . பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார் . மேலும் பல கன்னட படங்களிலும் , சீரியல்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் விஜயலட்சுமிக்கு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் மீது பாலியல் குற்றசாட்டை வைத்துள்ளார் .

அதாவது நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்தார் . பின்னர் அதை சாக்காக வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார் . ஆனால் இதை ரவி பிரகாஷ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here