நடிகை சோபியா ஹயாத் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .இவர் அணியும் கவர்ச்சியான ஆடைகளால் பிரபலமானவர் .இவருக்கு இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர் .இவர் அடிக்கடி வெளியிடும் கவர்ச்சி புகைப்படம் & விடியோக்கள் லைக் வருமோ இல்லையோ கமெண்டுகள் குவியும் .

இவர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கில்லாடி ,முன்னதாக தனக்கு ஒரு நாள் இரவுக்கு ரூபாய் 20 லட்சம் கொடுப்பதாக ஒருவர் தெரிவித்தார் .காலில் ஸ்வாதிகா சின்னத்தை வரைந்து சர்ச்சயை ஏற்படுத்தினார் . அரை நிர்வாணமாக யோக செய்தது என பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளார் .

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிர்வாண புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் பல்வேறு ஆபாச கமண்டுகளை பதிவுசெய்து வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here