பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு படிக்கும்போதே கல்லூரியில் காதல் மன்னனாக வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது . 200 க்கும் மேற்பட்ட பெண்களை அநியாயாமாக பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அந்த பெண்க்ளை அவ்வப்போது மிரட்டிய விவகாரத்தில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன மற்ற 3 பேர் காதல் வலையில் சிக்க வைக்கும் பெண்களிடம் தனிமையான இடத்துக்கு வரக்கோரி அழைக்கும் பணியை திருநாவுக்கரசு செய்துவந்துள்ளார் .இந்த மிருக கும்பலுக்கு தலைவன் திருநாவுக்கரசு .27 வயதான இவர் எம்பிஏ படித்துள்ளார் . இவருக்கு வசதிக்கு குறையில்லை வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார் . சொகுசு கார் , பண்ணை வீடு என எதற்கும் பஞ்சமில்லாதவர் .

ஆடம்பரமாக வாழ்ந்துவந்த இவர் கல்லூரியில் பல பெண்களிடம் பழகி அவ்ர்களையும் சீரழித்தாக கூறப்படுகிறது . படிக்கும்போதே காதல் மன்னனாக வலம் வந்த இவர் ஆங்கிலம் பேசுவதில் மிகப்பெரும் கில்லாடி . பார்ப்பதற்கு சினிமா நடிகர் போல் இருப்பது ஆகியவற்றை கொண்டு இளம்பெண்க்ளை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் இந்த காமுகன் .

[amazon_link asins=’B077RV8CCY,B07ND8FS1R,B07HR4STXH,B077RV8CCZ,B015T0YLAA,B07JHWDJ73′ template=’ProductCarousel’ store=’evergreenmedi-21′ marketplace=’IN’ link_id=’b74ca56a-f573-47b9-871e-b167df225ce1′]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here