தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா . இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அபபடத்தின் நாயகி சயிஷாவுடன் காதல் ஏற்பட்டது . இந்த காதலின் தாக்கம் அதிகம் ஆக ஆக வதந்திகளும் முந்தி கொண்டு வந்தன .

இந்நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஹைதராபாத்தில் ஆர்யா மற்றும் சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி மார்ச் 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.மேலும் திருமணம் மார்ச் 10 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது .

இந்த நிலையில் சாயிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது . இந்த கேள்வி குறித்து சாயிஷா கூறியது ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி . எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளது . தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க முழு உரிமை கொடுத்துள்ளார் ஆகையால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார் .

இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் தேனிலவு சென்றுள்ளனர் . தேனிலவு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here