கண்சிமிட்டல் வீடியோ மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர் . இவர் இந்த கண் சிமிட்டால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார் .அனால் இவரது ஒரு “அடார் லவ்” படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது . அதன்பின்பு அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை ஆனால் தற்பொழுது லட்ச லட்சமாக பணம் சம்பாதித்து வருகிறார் அந்த ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்ததால் இன்ஸ்டாகிராமில் இவருக்கு 68 லட்சம் ரசிகர்கள் இணைந்து விட்டார்கள் .

இதை பயன்படுத்தி தற்பொழுது விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிக்கிறார் .இவருக்கு விளம்பரம் கொடுக்கும் நிறுவனம் அனுப்பிய மெயிலை “Text Content for Instagram and Facebook ” என்ற தலைப்பில் போட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைவது மட்டும் இல்லாமல் கலாய்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here