ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் , இதன் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீனும் முடிந்துவிட்டது ஆனாலும் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு “ஜுலி” விளம்பரங்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினி , ஒரு சில படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார், அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை பின்தொடர்வதை நிறுத்துவே இல்லை , நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய் கலாய்க்கிறார்கள். .

“ஜுலி” இதற்க்கு எந்த எதிர்ப்பும் இதுவரையில் தெரிவித்தது கிடையாது , இந்நிலையில் எப்பொழுது பார்த்தாலும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஜுலி பதில் ட்வீட் செய்துள்ளார் , அனால் இந்த டீவீட்டையும் நெட்டிசன்கள் வருது எடுக்க தொடங்கியுள்ளனர் , காரணம் என்னவென்றால் ஜுலி அதில் ” நான் எனக்காக வாழ்கிறேன் , நான் என்னால் பின்னல் பேசும் எதிர்மறை விஷயங்களை பற்றி கவலைப்படவில்லை ஏனென்றால் என் பின்னல் பேசுபவர்களுக்கு என்னை காயப்படுத்த மட்டும் தான் என் வலிகள் அல்ல” இவாறு ட்வீட் செய்துள்ளார் பின்னர் எழுத்துப்பிழை இருந்ததால் டீவீட்டிய வேகத்தில் அதை நீக்கி விட்டார் , இந்த டீவீட்டை பார்த்து இதற்கும் கிண்டல் செய்து வருகின்ற்றனர் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here