சென்னையில் பிளஸ் 2 மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதாக கம்ப்யூட்டர் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். அதே பள்ளியில் கப்யூட்டர் ஆசிரியையாக பணிபுரிந்த 40 வயதான ஸ்மிதா என்பவர் தனது காம ஆசையை கட்டுப்படுத்த பள்ளியிலேயே மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது .

மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் ஆசிரியர் ஸ்மிதாவை அந்த பள்ளி நிர்வாகம் பனி நீக்கம் செய்துள்ளது .

பனி நீக்கம் செய்யப்பட்டாலும் அடங்காத கணினி ஆசிரியை மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு , தீபாவளி பரிசாக தருவதாகவும் மேலும் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரவேண்டும் என்றும் பேசி உள்ளார் .

இதை அறிந்த பெற்றோர் கணினி ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here