பிரச்சாரத்தின் போது கிள்ளியதாக ஒருவரை குஷ்பூ கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் .இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது .இதற்க்கு பல ரசிகர்கள் குஷ்பூவை தாறுமாறாக விமர்சனம் செய்தார்கள் அதற்க்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பூ .

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் தேய்த்தவன் ராமனுமில்லை .குஷ்பூ படிதாண்டா பத்தினியும் இல்லை ..வேற விதமா டீல் பண்ணிருக்கணும் .. இதற்க்கு மிகவும் மோசமான வார்த்தைகளால் குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here