சினிமா என்று இறங்கிவிட்டாலே படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப நடித்ததுதான் ஆக வேண்டும் , கோலிவுட் நடிகர்கள் விக்ரம் , சூர்யா உட்பட பலர் படத்தின் காட்சி நன்றாக வருவதற்காக தன்னையே வருத்தி கொள்வார்கள் . இதைபோல் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் , அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தவர் நடிகை “பிரியங்கா ஜவால்கர்”

நடிகை “பிரியங்கா ஜவால்கர்” “டேக்ஸி வாலா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் , இந்த படத்தின் ஹீரோவாக “விஜய் தேவரகொண்டா ” நடித்துள்ளார் . இந்த படம் இம்மாதம் 16 – ம் தேதி வெளியாகிறது .

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த ஹீரோயின்”பிரியங்கா ஜவால்கர்” அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தில் இடம் பெரும் ஒரு காட்சிக்காக அவர் நிஜமாகவே குடித்ததாகவும் , அதிலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு குடித்துவிட்டு போதையை படப்பிடிப்பு முடியும் வரை தாக்கு பிடிக்க வேண்டும் , அதோடு சிரிக்கவும் வேண்டுமாம் , இதற்காக நாள் முழுவதும் மிகவும் சிரமப்பட்டேன் என்றுள்ளார் நடிகை “பிரியங்கா ஜவால்கர்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here