தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் முன்னனி பாடகியாக வலம் வருபவர் சின்மயி, இவர் கடந்த சில மதங்களாவே மீடூ என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் மீது குற்றம் சாட்டி வருகிறார் .அதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறினால் அதையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் .

அப்படிதான் தற்போது கோயம்புத்தூர் பகுதியில் நடுரோட்டில் காரில் ஒருவர் சுயஇன்பம் அனுபவித்ததாக ஒருவர் சின்மயிக்கு புகைப்படம் மூலம் தெரியப்படுத்த அதனை ட்விட்டரில் பதிவிட்டு உலகிற்கே அம்பலப்படுத்தியுள்ளார் .சின்மயின் இந்த துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்ற்றனர் . மேலும் அந்த கார் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் யார் என்ற தக்வல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர்
How does one lodge a complaint with the Coimbatore City Police?

A man driving car number TN02AJ7030 was masturbated at a girl known to me who was waiting at CMC Bus Stop. She walked a little further and he followed her and did the same. She got this photo. pic.twitter.com/jG8zPKUn6v

— Chinmayi Sripaada (@Chinmayi) April 7, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here