[amazon_link asins=’B07DJ8GTZJ,B07G8RP1B8,B07LB1D2BD,B077PWBDV3,B077Q19RF9,B07F88WT6B’ template=’ProductCarousel’ store=’evergreenmedi-21′ marketplace=’IN’ link_id=’d2c3d1d5-132e-4d15-811a-903b926ddae0′]

தமிழ் சினிமாவில் சைவம் , பசங்க 2 , மாறி 2 , தடம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப் . சினிமாவையும் தாண்டி இவர் ஒரு வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானியும் கூட என்னதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் கதாநாகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை .

இந்நிலையில் பிரபல சேனலான சன் டீவியில் நாயகி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . முதலில் இந்த சீரியலில் நாயகியாக சென்னை 28 படத்தின் நடிகை விஜயலட்சுமி நடித்தார் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து விஜயலட்சுமி நாயகி சீரியலை விட்டு விலகினார்.

ஆகையால் இந்த இடத்தில் நடிக்க நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமானார் . இந்த வாய்ப்பு அவரது சினிமா வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்லலாம் . இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் .

சீரியலில் குடும்ப பெண்ணாக நடிக்கும் இவர் சமீபத்தில் பயங்கர மார்டனாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகிறது . இது அந்த நடிகையா என்று ரசிகர்கள் வாயை திறக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here