சுமார் 7 ஆண்டுகளாக ஏராளாமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதற்க்கு ஆதரவாக ஆங்காங்கே மாணவர்கள் போராட்டமும் நடக்கின்றன .இந்த கயவர்களின் முகமூடியை கிழித்தெரிந்த பெண்ணின் சகோதரரை பார் உரிமை எடுக்கும் நாகராஜ் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார் .இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார் .

இவருக்கும் பாலியல் புகாருக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது எனக் கூறிய மக்கள் இவரது பாரை அடித்து நொறுக்கினர் . தற்பொழுது பாலியல் புகார் தொடர்பாக 4 வீடியோக்கள் வெளியாகியுள்ளது . அதில் ஒன்றில் பார் நாகராஜ் பெண்ணை கொடூர மிருகம் போன்று பலாத்காரம் செய்கிறார் . எனவே விடியோவை ஆதரமாக வைத்துக்கொண்டு பார் நாகராஜை கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் பெண்க்ளுக்கு அவதூறு விளைவிக்கும் விடியோக்கள் வருவதையும் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here