நயன் நடிகையும் விக்கி இயக்குனரும் காதலித்து பின் திருமணம் ஆகாமலே இருவரும் ஒரே வீட்டில் பரஸ்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

விக்கி இயக்குனருக்கு இரவு நேர பைக் ரைடிங் என்றால் கொள்ளை இஷ்டமாம் , நேரம் கிடைக்கும் போது நயனும் விக்கியும் இரவு நேரங்களில் கடற்கரை சாலையில் பைக் ரைடிங் செல்வது வழக்கம் .இரவு நேர கடைகளில் விற்கும் காளான் என்றால் இயக்குனருக்கு கொள்ளை பிரியமாம் .சில நாட்களுக்கு முன்பு இரவில் பைக் ரைடிங் செல்லும்போது இயக்குனர் வழக்கமாக சாப்பிடும் ரோட்டுக்கடை காளானை நயனுக்கும் வாங்கி தந்துள்ளார் .
நடிகை அதிர்ச்சி

அதை சாப்பிட்டதால் மிகவும் வயிற்று உபாதையில் சிரமப்பட்டு உள்ளார் , நடிகை டாக்டரிடம் சென்றபோது அந்த உணவுதான் காரணம் என்று சொல்லி இருக்கிறார் .வீடு திருப்பிய பின் நடிகை இணையத்தில் ரோட்டுக்கடை காளானை பற்றி ஆராய்ந்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனென்றால் காளான் என்ற பெயரில் அவர்கள் தருவது கலப்படம் செய்யப்பட்ட முட்டைகோஸ் என்பதால் அதிர்ச்சியாகியுள்ளார் . இதனால் இயக்குனரிடம் இனிமேல் ரோட்டுக்கடை காளானை சாப்பிடக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளார் .
இதை இயக்குனர் தனது நெருக்கமான நகைச்சுவை நடிகரிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here