மனதில் தோன்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி .தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் கொடிகட்டி பறந்தவர் .இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து விட்டார் .ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர் .திருமணமாகி தாயான பிறகும் கூட கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வருகிறார் அம்மணி .

இந்நிலையில் சமீபத்தில் கஸ்தூரி இளையராஜா 75 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றார் .அப்போது எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சன் டீவியில் வரும் இந்த தொகுப்பாளி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார் .இந்த புகைப்படத்தை கண்ட பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர் .

அப்போது ஒருவர் “வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியல , உன் கணவர் என்ன பண்ணுறார் ” என்று கமெண்ட் அடிக்க இதற்க்கு பதிலளித்த கஸ்தூரி “என்ன பண்ணுறார் ” என்று சிரிப்புடன் பதிலளித்தார் .இந்த பதிலை க்ரீன் ஷாட் எடுத்து பலரும் கஸ்தூரி இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here