ஜானி படத்தின் டீஸரை இயக்குனர் மணிரத்னம் நாளை இந்த நேரத்தில் வெளியிடுகிறார்

நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் ஜானி படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நாளை (திங்கள்கிழமை) நன்பகல் 11 மணிக்கு இயக்குனர் மணிரத்னம் வெளியிடுகிறார். ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரஷாந்த். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக...

பிரஷாந்த் நடிக்கும் ஜானி என்கிற படத்தின் டீஸர்… பிரபல இயக்குனர் மணிரத்னம் வரும்...

நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் ஜானி படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி இயக்குனர் மணிரத்னம் வெளியிடுகிறார். ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரஷாந்த். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன்...

பாரீனிலிருந்து திரும்பி பட்டையை கிளப்பி முதல்வராகிறாரா?

பரபரப்பை கிளப்பி அரசியல் அரங்கில் அக்கப்போரை பற்ற வைக்க போகிறது தளபதியின் படம் என்ற தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி இப்போது நடித்து வரும் படம் பற்றி பல்வேறு கதைகள், கிளைக்கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. தற்போது இதில் ஒன்றாக ஒரு கதை கிளம்பி உள்ளது. பாரீனில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும்...

ஆசை… பெரிய ஆசை… இப்போ தம்மாத்துண்டு நிறைவேறியிருக்கு !

ஆசை... ஆசை... சின்ன ஆசை இல்ல... பெரிய ஆசை... இப்போதான் நிறைவேறியிருக்கு சின்ன நம்பர் நடிகைக்கு. ஆனால் ரஜினிக்கு ஜோடியாகும் ஆசைதான் நிறைவேறுமான்னு தெரியலை. கோலிவுட்டில் 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார் சின்ன நம்பர் நடிகை. பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என்று நடித்துள்ளார். தமிழில் அனைத்து முன்னணி...