புக்கிங் பரபர..! படக்குழு லக..லக..!! கோலிவுட்டை கலக்குது கௌதம் படம்!

என்ன கொடுமைங்க இது என்ற டயலாக்தான் ஞாபகத்திற்கு வருது என்று ரவுசு ராக்கப்பன் சொல்றாருங்க. எதுக்கு இப்படி ஒரு டயலாக்குன்னு கேட்கறீங்களா? விஷயம் இருக்கே! கௌதம் கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் செம சைலண்டா ரவுசு செய்து இருக்குங்க. அடல்ஸ் ஒன்லி படம் தான் இதுன்னு ஓப்பனா டாக் விட்டு களம் காணும்...

சிம்பு அடிக்கும் அட்ராசிட்டி… அசந்து நிற்குது செக்க சிவந்தவானம் படக்குழு!

சிம்புன்னாலே வம்பு என்று இருந்ததெல்லாம் அந்த காலம் கண்ணு... இப்ப அந்த கண்ணு செம சாப்ட் ஆகிடுச்சு. ஒரு படம் ஹிட் கொடுக்கணும்னு குட்டிக்கரணம் அடிக்காத குறைதான். அதுனால ஷுட்டிங்கில் செம டைமிங்கா இருக்காப்ல என்று கலக்கல் கண்ணம்மா சொல்றாங்க. காவிரி பிரச்னையில் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுப்பாங்க என்று ரவுசு விட்டார் சிம்பு. அடுத்து...

அனல் பறக்கும் சம்பள மேட்டர்… சூப்பர் ஸ்டாரின் 40 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ. 65 கோடியாம்!

சூப்பர் ஸ்டார் என்றாலே அனல் பறக்கும். அதிலும் இப்போ கோடைக்காலம் வேற. அவர் பற்றிய செய்திகள்தான் இப்போ செம பரபரப்பு மேட்டரை சொல்றாரு லைட்பாய் லட்சுமணன். என்ன விஷயம்ன்னு காது கொடுத்து கேட்டா செம ஷாக்குங்க... ஏப்ரல் மாதத்தில் வந்து பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படம்ன்னு ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க... தயாரிப்பாளர்கள்...